நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன்

காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்..,

KAZI  A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI   M.A.,

 TOWN  KAZI ,  KILAKARAI   623517   RAMNAD DT.  TAMIL NADU - INDIA

 

Welcome to the Office of  the Town Kazi of Kilakarai

Kilakarai Kazi Home Page | Up | Gallery 1 | Gallery 2 | G 3  Awards | G 4 Historical Research

Kilakarai Kazi Home Page
Up

அய்மான் வெள்ளி விழா விருது சன்மார்க்க,சமுக,  கல்விப்பணிக்காக     வழங்கியவர் :தமிழ் நாடு துணை முதல்வர்  டாக்டர் மு.க. ஸ்டாலின் .உடன் பேராசிரியர் K.M.காதர் முஹைதீன் MP ,ஆலிம் முஹம்மது ஸாலிஹ் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் டாக்டர் S.M ஷேக் நூருத்தீன்அல்ஹாஜ் M.ஷாஹுல் ஹமீது ( Managing .Director.,NOBILE MARINE METALS ,Abu Dhabi ) ஆகியோர்

காஜி பணி கெளரவ   சிறப்பு விருது
  காஜிப்பணியை     ஏற்றமையைப்     பாராட்டி      அய்மான்    கெளரவ   சிறப்பு விருது  பெற்றவர்.   வழங்கியவர : கீழக்கரை அல் ஹாஜ் கே.வி.எம்.அப்துல் கரீம் அவர்கள் (தலைவர் மெஜெஸ்டிக்  பவுன்டேஷன் சென்னை )உடன்
வாழ்த்துபவர்கள் அல்ஹாஜ் செய்யது M .சலாஹுத்தீன், ( Managing .Director.,ETA,ASCON & STAR Group Dubai.)அல்ஹாஜ் M.ஷாஹுல் ஹமீது ( Managing .Director.,Noble Marine Metals Co  ,Abu Dhabi )

 வள்ளல்  சீதக்காதி நினைவுப்பரிசு  :   இஸ்லாமி  வரலாற்று  ஆய்வுக்காக பெற்றவர்.    வழங்கியவர்  :  டாக்டர்  அல்ஹாஜ்   பி.எஸ்.அப்துர்  ரஹ்மான் சாஹிப் ( தலைவர்  சீதக்காதி  அறக்கட்டளை)அவர்கள் சார்பில் வழங்குபவர் அல்ஹாஜ் சதக் அப்துல் காதர்

 

                                                Kilakarai  Prayer Timing -  கீழக்கரை நகர் தொழுகை நேரங்கள்
ஜனவரி , பிப்ரவரி,  மார்ச் , ஏப்ரல் , ே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர,நவம்பர் , டிசம்பர்            Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Questions or problems regarding this web site should be directed to [CompanyEmail].
Copyright © 2002 [CompanyName]. All rights reserved.
Last modified: 04/24/10.