நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன்

காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்..,

KAZI  A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI   M.A.,

 TOWN  KAZI ,  KILAKARAI   623517   RAMNAD DT.  TAMIL NADU - INDIA

 

Welcome to the Office of  the Town Kazi of Kilakarai

Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Kilakarai Kazi Home Page

ஜும்ஆ பள்ளி ( Al Masjid al Jamia - Juma Masjid ,Kilakarai )

 

 

மஹல்லி மிராசு - முத்தவல்லி

கீழக்கரையில் சரித்திர புகழ்வாய்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்கயர் ஜும்ஆ

பள்ளியை நிர்மானம் செய்து வக்ப் செய்து அதன்  நிர்வாகியாக மஹல்லி

மிராசு - பாரம்பரிய முத்தவல்லியாக அவரது நண்பரும் நகரின் 5வது

காஜியிமான ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் II அவர்களை

நியமனம் செய்தார் (இவர்கள் அடக்கத்தலம் ஸதக்கத்துல்லாஹ் அப்பா

அவர்கள் கபுரருகில் உள்ளது )

இக்காஜியைத்தொடர்ந்து

2-ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் III
3-ஹழ்ரத் காஜி ஷேக் அப்துல்லாஹ் III
4-ஹழ்ரத் காஜி முஹம்மது கியாதுத்தீன் IV
5-ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் சாஹிப் பகதூர்
6-ஹழ்ரத் காஜி ஹாபிழ் முஹம்மது கியாதுத்தீன் V
7-ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி
8-ஹழ்ரத் காஜி அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம்
  ஆகியோர் பொறுப்புவகித்தனர் .

 மஹல்லி ஹழ்ரத் காஜி அல் ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம்

அவர்கள் மறைவுக்குப் பின் 9 வது மஹல்லியாக  காஜி அல்ஹாஜ் காதர்

பக்ஷ் ஹுசைன் பொறுப்பேற்றார்

6 வது மஹல்லி ஹழ்ரத் காஜி ஹாபிழ் முஹம்மது கியாதுத்தீன சாஹிப்

பகதூர் அவர்கள் காலத்தில் அவர்கள் அனுமதியுடன் மஹல்லா

ப்ணிகள் விரிவானதன் காரணமாக  ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டீ

அமைக்கப்பட்டது அதன் படி அல்ஹாஜ்

எஸ்.வி.எம்.முஹம்மது ஜமாலுத்தீன்அவர்கள் ஜும்ஆ மஸ்ஜித்

பரிபாலனக்கமிட்டீ தலைவராக சேவையாற்றினர்

7 வது மஹல்லி ஹழ்ரத் காஜி முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரிய்யி அவர்கள் காலத்தில்அ.மு.செய்யதுஅஹ்மதுநெய்னா,அல்ஹாஜ்ஏ,எம்.எஸ்.முஹம்மதுஅபூபக்கர்அவர்கள்,அல்ஹாஜ்எம்.ஏ.காதர்அவர்கள்,அல்ஹாஜ் எம்.கே.எஸ்.செய்யது முஹம்மது் ஷெரீப்அவர்கள், ஆகியோர் ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டீ தலைவராக சேவையாற்றினர் 7 வது மஹல்லி ஹழ்ரத் காஜி முஹம்மது அல்ஹாஜ் முஹம்மது அப்துல் காதர் ஆலிம் அவர்கள் காலத்தில அல்ஹாஜ் எம்.கே.எஸ். செய்யது முஹம்மது் ஷெரீப்அவர்கள், டாக்டர் அல்ஹாஜ் ஏ.எஸ்.முஹம்மது கியாதுத்தீன்அவர்கள் ஆகியோர் ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டீ தலைவராக சேவையாற்றினர்

9 வது மஹல்லியாக  காஜி அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹுசைன்

சேவையாற்றி வருகிரார். டாக்டர் அல்ஹாஜ் ஏ.எஸ்.முஹம்மது கியாதுத்தீன்அவர்கள்

ஜும்ஆ மஸ்ஜித் பரிபாலனக்கமிட்டீ தலைவராக சேவையாற்றிவருகிரார்.

                                                Kilakarai  Prayer Timing -  கீழக்கரை நகர் தொழுகை நேரங்கள்
ஜனவரி , பிப்ரவரி,  மார்ச் , ஏப்ரல் , ே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர,நவம்பர் , டிசம்பர்            Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Questions or problems regarding this web site should be directed to [CompanyEmail].
Copyright © 2002 [CompanyName]. All rights reserved.
Last modified: 04/24/10.