|
நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்.ஏ., KAZI A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI M.A., TOWN KAZI , KILAKARAI 623517 RAMNAD DT. TAMIL NADU - INDIA
|
|
டவுன் காஜி பங்கேற்ற நிகழ்ச்சிகள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை
09.12.2008 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ்
ஏ..எம்.எம்
.காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை
நடத்தினார் அல் முஸல்லாஹ் பலாஹ் அல் மத்ரஸத்துல் பலாஹ் திறப்பு விழா
08/12/08 அரஃபா தினம் அன்று கீழக்கரை நடுத்தெருவில் அல்
முஸல்லாஹ் பலாஹ் , அல் மத்ரஸத்துல் பலாஹ் - பெண்கள் தொழுமிடம் , பெண்கள் மத்ரஸாவை
மர்ஹும் மவ்லவி ஏ.எம்.எஸ். அப்துல் கரீம் ஆலிம் அவர்களின் புதல்வி ஹாஜி
ஏ..எம்.எஸ்.முகைதீன் பாத்திமா நிர்மாணம் இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டள டிரஸ்டின் ( Islamic Cultural Trust ) நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் பொறுப்பாளர்களின் கூட்டம 03/10/08 அன்று இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை பதிவு செய்த பின் டிரஸ்டின் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் பொறுப்பாளர்களின் முதல் கூட்டம் காஜி ஏ.எம்.எம் . காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைமையில் இஸ்லாமிய பைத்துல் மாலில் நடைபெற்றது சென்னை புஹாரியா அரபிக்கல்லூரி முதல்வர் டாக்டர் செய்யித் மஸ்வூத் ஜமாலி கிராஅதுடன் தொடங்கியது கீழக்கரை அனைத்து ஜமாஅத் பொருளாளர் ஜனாப் செய்யது இப்ராகிம், சட்டமன்ற உறுப்பினர் ஹாஜி ஹஸன் அலி, நடுத்தெரு ஜும்ஆ கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ, ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர், செயல் திட்டங்கள் குறித்து டிரஸ்டின் செயலாளர் ஹாஜி பி.எஸ்.ஏ. அஷ்ரப் புஹாரி நிறைவுரை நிகழ்த்தினார, நிறைவில் டவுன் காஜி துஆ ஓதினார் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை
01.10.2008 அன்று காலை
9
மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ்
ஏ..எம்.எம்
.காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ
ஈதுல் பித்ர் பெருநாள்் தொழுகை
நடத்தினார் ஈதுல் பித்ர் பெருநாள் சம்பந்தமான - ஹிலால் கமிட்டி கூட்டம் : கீழக்கரையில் 30/10/2008 அன்று ஏஸ்விஎம் கிட்டங்கி ஹாலில் டவுன் காஜி ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைமையில் ஈதுல் பித்ர் பெருநாள் பிறை சம்பந்தமான - ஹிலால் கமிட்டி கூட்டம் :நடைபெற்றது. அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மஸ்ஜித்களின் இமாம்கள் கலந்து கொண்டனர் ரமலான் மாத பிறை சம்பந்தமான -ஹிலால் கமிட்டி கூட்டம் : கீழக்கரையில் 01/10/2008 அன்று ஏஸ்விஎம் கிட்டங்கி ஹாலில் டவுன் காஜி ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைமையில் ரமலான் மாத பிறை சம்பந்தமான -ஹிலால் கமிட்டி கூட்டம் : நடைபெற்றது. அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் மஸ்ஜித்களின் இமாம்கள் கலந்து கொண்டனர் மஸ்ஜிதே மஃமூரில் மத்ரஸா மஃரிபுல ஹாபிழ் பட்டமளிப்பு விழா 08.06.08 : சென்னை மத்ரஸா காஷிபுல் ஹுதாவின் கிளைகளில் ஒன்றான மத்ரஸா மஆரிபுல் ஹுதாவின் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மஸ்ஜிதே மஃமூரில் மவ்லவி இல்யாஸ் காஸிமி தலைமை நடைபெற்றது மத்ரஸா காஷிபுல் ஹுதாவின் முதல்வர் அமீரே ஷரீஅத் மவ்லவி முஹம்மது யாகூப் ஹழ்ரத் ஹாபிழ்களுக்கு ஸனது வழங்கினார் இன் நிகழ்ச்சியில் டவுன் காஜி ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ பங்கேற்றார் சனது பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பை மத்ரஸா முதல்வர் மவ்லவி ஹாபிழ் அப்துல் ரஹ்மான் பாஜில் ரஹ்மானி வெளியிட்டார் , கீழக்கரை டவுன் காஜியின் மகனார் ஹாபிழ் செய்யித் அஹ்மது நெய்னா ஹாபிழ் பட்டம் பெற்றவர்களில் ஒருவர் ஆவார்
K.கருங்குளத்தில் திருக்குர் ஆன்
மனனமிடும் ஹிஃப்ளு மத்ரஸா திறப்பு விழா கீழக்கரை அனைத்து ஜமாஅத்கள் சார்பில் மீலாது விழா 13-04-2008 கீழக்கரையில் நடைபெற்ற அனைத்து ஜமாஅத்கள் சார்பில் நடுத்தெரு ஜும்ஆ பள்ளிபொறுப்பேற்று நடத்திய பொறுப்பேற்று ஜும்ஆ பள்ளி வளாகத்தில் நடத்திய மீலாது விழா டவுன் காஜி அல்ஹாஜ் . ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைமையில் நடைபெற்றது விழாவில் மவ்லவி ஒம்.எம் . அப்துல் காதர் ஹழ்ரத், மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ கோவை மவ்லவி அப்துல் அஜீஸ் பாகவி,மவ்லவி காஜா முகைதீன் காஸிமி ஆகியோர் உரை நிகழ்த்தினர் நகர் மக்கள் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்தும் மக்கள் திறளாக கலந்து கொண்டனர். இராமநாதபுர மாவட்ட ஜமா அதுல் உலமா சபை கூட்டம் 07.04.2008 அரூஸிய்யா அரபிக்கல்லூரியில் நடைபெற்ற இராமநாதபுர மாவட்ட ஜமா அதுல் உலமா சபை கூட்டத்தில் காஜி அல்ஹாஜ் . ஏ.எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ கீழக்கரை டவுன் காஜி பொறுப்பேற்றதைப்பாராட்டி ஜமாஅத்குல் உலமா சார்பில் மவ்லவி அப்துல் ராசூக் ஹழ்ரத் சால்வை அணிவித்தார் அரூஸீய்யா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவி ஸலாஹுத்தீன் ஜமாலி அறிமுகப்படுத்திப்பேசினார் அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நாள் (College Day) விழா 05.04..2008
அன்று திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி யில் நடைபெற்ற கல்லூரி
நாள் (College Day) விழாவில்
பல்வேறுபாடத்துரைகளில்முதன்மைத்தரங்கள்பேற்றவரக்ளுக்கு
கல்லூரி துணைத்தலைவர் காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம் காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ
பரிசுவழங்கி வாழ்த்தினார் ஜமா அத்தே இஸ்லாமி முன்னாள் தமிழக தலைவரும் சமரசம்
பத்திரிக்கை ஆசிரியருமான ஜனாப் அப்துல் ரகீப் சாகிப் சிறப்புரை நிகழ்த்தினார்.அய்மான்
கல்லூரி நிர்வாகிகள் ,
திருச்சி மாநகர் கல்வி நிற்வனங்களின்
நிர்வாகிகள்,கல்வியாளர்கள் ஜமாஅத் பிரமுகர்கள் , மாணவியகளின் பெற்றோர்கள்
கலந்துகொண்டனர்
.Click here >
Samarasam
அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி விளையாட்டுவிழா 04.04.2008 அன்று திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி விளையாட்டுவிழாவில் கல்லூரி துணைத்தலைவர் காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம் காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ வெற்றிபெற்றோர்களுக்குப்பரிசுகளை வழங்கி வாழ்தினார் அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு 03.04.2008 அன்று திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கல்லூரி துணைத்தலைவர் காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம் காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார் மாணவியருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பொன்னவைக்கோ பட்டங்களைவழங்கினார் அய்மான் கல்லூரி நிர்வாகிகள் சமுதாய பிரமுகர்கள், திருச்சி மாநகர் கல்வி நிற்வனங்களின் நிர்வாகிகள்,கல்வியாளர்கள் ஜமாஅத் பிரமுகர்கள் , மாணவியகளின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். Click here > Dinamalar 4 March 2008 அறிவிப்புகள் : கீழக்கரை அனைத்து மஹல்லா ஜமாஅத்களுக்கு சுற்றறிக்கை : 12/12/08 மஹல்லா ஜமாஅத்தில் பணிபுரிபவர்களி்ன் முழு தகவல்கள் ஜமாஅத் அலுவலக கோப்புகளில் இடம்பெற்றிருப்பது ஜமாஅத்தின் நிர்வாகத்திற்கும் பணிபுரிபவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கில் டவுன் காஜி தயாரித்த மஹல்லா – ஜமாஅத்தில் பணிபுரிபவர் விபரம் பற்றிய முழு தகவல் அடங்கிய படிவம் கீழக்கரை அனைத்து மஹல்லாக்களின் நிர்வாகத்திற்கும் விநியோகிக்காப்பட்டது Click hear > மஹல்லா – ஜமாஅத்தில் பணிபுரிபவர் பற்றிய முழு தகவல் அடங்கிய படிவம - Form 09.09.2008 : கீழக்கரை அனைத்து மஹல்லா ஜமாஅத்களுக்கு மஹல்லா ஜமாஅத்களில் பஞ்சாயம் - விசாரனை மற்றும் விவாக தொடர்பான சமயங்களில் எவ்வாறான அணுகு முறைகளை பஞசாயத்தார்கள் -நடுவர்கள் மஹல்லா நிர்வாகிகள் பின் பற்றிடவேண்டும் என்ற வழிகாட்டு நெறியான சுற்றறிக்கையை டவுன் காஜி அனுப்பினார் Click here > விசாரணை - தீர்வு மற்றும் தலாக் பற்றிய நெறி முறை காஜியின் இச்சுற்றறிக்கையை தமிழக ஜமாஅத்துகள் பயன்படுத்த வசதியாக தமிழ் நாடு வஃக்பு வாரியம் (Tamil Nadu State Wakf Board ) தனது வெளியீடான இஸ்மியில் வெளியிட்டது , இதன் மூலம் தமிழக முழுவதிலுமுள்ள மகஹல்லா ஜமாஅத்துகளுக்கும் இவ்வழிகாட்டு நெறி பயனடைய ச்செய்துள்ளது
|
|
Kilakarai Prayer Timing -
கீழக்கரை
நகர் தொழுகை நேரங்கள்
Questions or problems regarding this web site should be
directed to [CompanyEmail]. |