நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன்

காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்..,

KAZI  A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI   M.A.,

 TOWN  KAZI ,  KILAKARAI   623517   RAMNAD DT.  TAMIL NADU - INDIA

 

Welcome to the Office of  the Town Kazi of Kilakarai

Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Kilakarai Kazi Home Page

 

நிக்காஹ் நடத்தப்படும் முறை           

கீழக்கரை முஸ்லிம்களின் நிக்காஹ் நடத்த , சம்மந்தப்பட்ட மஹல்லா ஜமாஅத்களின் மூலம் பதிவு செய்து அதன்படி காஜி அல்லது அவரது அனுமதி பெற்றவர் மூலம் நிக்காஹ் நடத்திவைக்கப்படும்

மற்ற ஊர்களை சார்ந்தவர்கள் அவரவர் ஊர் மஹல்லா ஜமாஅத் பரிந்துரைக்கடித்த்துடன் காஜியிடம் விண்ணப்பித்தால் காஜி செயலக நிக்காஹ் பதிவேட்டில் பதிவு செய்து, காஜி அல்லது அவரது அனுமதி பெற்றவர் மூலம் நிக்காஹ் நடத்திவைக்கப்படும்

நிக்காஹ் நடத்த காஜியார் அனுமதி வழங்கிய  மஹல்லா- ஜமாஅத் மஸ்ஜித்களில் இமாமாக  பணிசெய்பவர்க்ள்
 

கடக்கரைப் பள்ளி பள்ளி ஜமாஅத்

மவ்லவி முஹம்மது இஸ்மாயீல் ஆலிம்  ( 05/01/2007)

மின்ஹாஜியார் பள்ளி ஜமாஅத்

மவ்லவி A.ஷாகுல் ஹமீது  ஆலிம் (05/01/2007)

கிழக்குத்தெருபள்ளி ஜமாஅத்

மவ்லவி அப்துல் ஷகூர் மன்பஈ  ( 07/01/2007 )

மவ்லவி ஹாபிழ் ஷம்சுதீன்  ஆலிம் ( 07/01/2007)

உஸ்வத்துன் ஹசனா முஸ்லிம் சங்கம் (ஓடைக்கரை பள்ளி,புதுப்பள்ளி ஜமாஅத் )

மவ்லவி அப்துல் ஸலாம் பாகவி  ( 08/01/2007 )

மவ்லவி ஆரிப் அன்வாரி ( 08/01/2007 )

மவ்லவி கலீலுர் ரஹ்மான் மன்பஈ ( 08/01/2007 )

நடுத்தெரு ஜும்ஆ  பள்ளி ஜமாஅத் ஜமா அத்

மவ்லவி ஹபீபுர் ரஹ்மான் பாஸி ( 08/01/2007 )

மவ்லவி முஹம்மது பஸீர் மிஸ்பாஹி ( 08/01/2007 )

  வடக்குத்தெரு பள்ளி ஜமாஅத்

மவ்லவி  பதவி ஆலிம் (12/01/2007 )

மவ்லவி பஸல் ரஹ்மான் ஆலிம் (12/01/2007 )

  தெற்குத்தெரு பள்ளி ஜமாஅத்

 மவ்லவி அஹ்மது அமானி ஆலிம் (12/01/2007 )

பழைய குத்பா பள்ளி  ஜமாஅத்

மவ்லவி ஹைதர் அலி ஆலிம் (31/03/2009)




 

                                                Kilakarai  Prayer Timing -  கீழக்கரை நகர் தொழுகை நேரங்கள்
ஜனவரி , பிப்ரவரி,  மார்ச் , ஏப்ரல் , ே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர,நவம்பர் , டிசம்பர்            Kilakarai Kazi Home Page | Introduction | Service | Events | Kazi's Biography | Previous Kazis | Mahalli -Muthavalli | Author of Books | Jamath | Nikkah Affair | Photo Gallery | Contact Us

Questions or problems regarding this web site should be directed to [CompanyEmail].
Copyright © 2002 [CompanyName]. All rights reserved.
Last modified: 04/24/10.