|
நீதி செலுத்துங்கள் , அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும் - திரு குர்ஆன் காஜி ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ எம்.ஏ., KAZI A.M.M. KADER BUKSH HUSAIN SIDDIQI M.A., TOWN KAZI , KILAKARAI 623517 RAMNAD DT. TAMIL NADU - INDIA
|
|
கீழக்கரை ஜமாஅத் அமைப்பு - நடைமுறை அரபு பெருமக்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தழிழக கடற்க்கரை பகுதியில் தொடர்புடையவர்களாக இருந்தனர் இப்பிராந்தியத்தின் எதிர் பகுதியில் பாவா ஆதம் மலையை பார்க்க வரும் பழக்கமிருந்து வந்தது. அதன்படி கீழக்கரை வணீகத்தலமாகவும் துறைமுகப் பட்டணமாகவும் இருந்ததால் அரபுமக்களுடனான தொடர்பு ஏற்பட்டு அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறியான இஸ்லாம் மார்க்கத்தை பற்றி அறிந்து அதன் ஏகத்துவ, சகோதரத்துவ சமத்துவ கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை தங்களின் மார்க்கமாக ஏற்றுக்கொண்டனர் இவர்கள் ஒன்றுபட்டமக்களாக ஒற்றுமையிடன் ஜமாஅத் அமைப்பாக வாழ்ந்து வருகின்றனர் காஜி முஸ்லிம் குடியேற்றப்பகுதிகளில் ஷரீஅத்தின் வழிகாட்டுதலைப்பெற காஜிகள் சேவை - நடைமுறை இஸ்லாமிய ஆரம்ப ஆட்சிக்காலங்கள் முதல் இன்று வரை தொடரும் நற்சேவையாகும் அதன்படி கீழக்கரையில் இத்தகைய இஸ்லாமிய பாரம்பரிய மரபு தொடர்கிறது இதன்படி நகரின் 13வது காஜியாக காஜி அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் ஸித்திக்கீ M.A. சேவையாற்றுகிறார் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு எட்டு ஜமாஅத்துகளைக் கொண்ட கீழக்கரை
நகரில் ஒற்றுமையின் பிரதிபலிப்பாக அனைத்து ஜமாஅத்கூட்டமைப்பு (இது குத்பா
கமிட்டி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது காரணம் ஜும்ஆ குத்பா
நடத்தப்படும் பள்ளிகளில்
கத்தீப்மார்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் அனைத்து ஜமாஅத்களின் பங்களிப்பு
வழிகாட்டுதல் காரணமாக
40 ஆண்டுக்ளுக்கு முன்
இப் பெயரில் தொடங்கப்பட்டது) இக்கமிட்டியின முன்னாள் தலைவர் துணைத்தலைவர்
செயலாளர் துணைசெயலாளர் பொருளாளர் ஆக சேவையாற்றியவர்கள்
தலைவர் : டாக்டர் எஸ்.எம். ஹமீது
அப்துல் காதர் வல்ல அல்லாஹ் முஸ்லிம் ஜமாஅத்க்ளின் ஐக்கியத்தை பலப்படுத்துவானாக ஆமீன் கீழக்கரை மஹல்லா ஜமாஅத்களின் நிர்வாகிகள்
நடுத்தெரு ஜும்ஆ பள்ளி ஜமாஅத் ஜமா அத் |
|
Kilakarai Prayer Timing -
கீழக்கரை
நகர் தொழுகை நேரங்கள்
Questions or problems regarding this web site should be
directed to [CompanyEmail]. |