குர்பானி உள்ஹிய்யா பற்றி சமவுரிமை 2009 நவம்பர் மாத இதழில் டவுன்
காஜியின் கட்டுரை Click hear >
பக்கம் 1,
பக்கம் 2
அறிவிப்புகள
12/12/08
மஹல்லா ஜமாஅத்தில் பணிபுரிபவர்களி்ன்
முழு தகவல்கள் ஜமாஅத்
அலுவலக
கோப்புகளில்
இடம்பெற்றிருப்பது ஜமாஅத்தின் நிர்வாகத்திற்கும் பணிபுரிபவர்களுக்கும் பயனுள்ளதாக
அமையும் என்ற நோக்கில்
டவுன் காஜி தயாரித்த
மஹல்லா –
ஜமாஅத்தில் பணிபுரிபவர்
விபரம்
பற்றிய முழு தகவல் அடங்கிய படிவம் கீழக்கரை
அனைத்து
மஹல்லாக்களின்
நிர்வாகத்திற்கும் விநியோகிக்காப்பட்டது
Click hear
>மஹல்லா
–
ஜமாஅத்தில் பணிபுரிபவர்
பற்றிய முழு தகவல் அடங்கிய
படிவம
-
Form
9.09.2008 :
கீழக்கரை அனைத்து மஹல்லா
ஜமாஅத்களுக்கு
மஹல்லா ஜமாஅத்களில் பஞ்சாயம் - விசாரனை மற்றும் விவாக தொடர்பான சமயங்களில் எவ்வாறான
அணுகு முறைகளை பஞசாயத்தார்கள் -நடுவர்கள் மஹல்லா நிர்வாகிகள் பின் பற்றிடவேண்டும் என்ற வழிகாட்டு நெறியான சுற்றறிக்கையை டவுன் காஜி அனுப்பினார்
Click here
>
விசாரனை - தீர்வு மற்றும் தலாக் பற்றிய நெறிமுறை
(Guideline)
காஜியின் இச்சுற்றறிக்கையை தமிழக ஜமாஅத்துகள் பயன்படுத்த வசதியாக தமிழ் நாடு வஃக்பு வாரியம்
(Tamil Nadu State Wakf Board ) தனது வெளியீடான இஸ்மியில் வெளியிட்டது , இதன் மூலம் தமிழக முழுவதிலுமுள்ள
மகஹல்லா ஜமாஅத்துகளுக்கும் இவ்வழிகாட்டு நெறி பயனடைய ச்செய்துள்ளது
|